thanjavur தஞ்சையில் அறிவியல் இயக்க மாநாடு நமது நிருபர் ஜூலை 22, 2019 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு தஞ்சையில் சனிக் கிழமை நடந்தது, மாநாட்டிற்கு முனை வர் இராம் மனோகர் தலைமை வகித்தார்.